
தனுஷ் பட அப்டேட் தந்த தெலுங்கு பட இயக்குனர்!
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் வெங்கி குடுமுலா நடிகர் நிதின்-ஐ வைத்து புதிய பட ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார். ‛‛இன்று இந்த படத்திற்கான பாடல் பணியில் இருக்கும்போது ஜி.வி.பிரகாஷ் கேப்டன் மில்லர் படத்திற்காக இசையமைத்த "கில்லர் கில்லர்" எனும் பாடலை கேட்டேன் மைண்ட் ப்ளோயிங் என்பது சிறிய வார்த்தை மக்கள் இந்த பாடலை எப்படி வரவேற்பார்கள் என்பதை காண காத்திருக்கிறேன்"" என இவ்வாறு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!