
இத்தாலி நாட்டில் திருமணம் செய்ய விரும்பும் லாவண்யா திரிபாதி
இருவரும் தங்களது திருமணத்தை ஒரு "டெஸ்டினேஷன்" திருமணமாக நடத்த ஆசைப்படுகிறார்களாம். அதற்காக பல தேடல்களை நடத்தியுள்ளார்கள். கடைசியாக இத்தாலி நாட்டில் உள்ள டஸ்கனி ரிசார்ட்டில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு லாவண்யா, வருண் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி. அவரது தம்பி நாகபாபுவின் மகன்தான் வருண் தேஜ். இந்த நிகழ்வில் சிரஞ்சீவியின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!