
வெனிஸ் நகரத்தில் ஐஸ்கிரீம் வாங்க வரிசையில் நின்ற சமந்தா
இந்த நிலையில் தற்போது இத்தாலியில் முகாமிட்டு சுதந்திரமாக சுற்றி தெரிந்து வருகிறார் சமந்தா. அப்படி வெனிஸ் நகரத்தில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் அங்குள்ள மக்களுடன் வரிசையில் நின்று ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார் சமந்தா. அந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள சமந்தா, ‛காத்திருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் தானாகவே தேடி வரும்" என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!