
16 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த அஜ்மல் - விமலா ராமன்
தற்போது 16 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நடிகர் அஜ்மல் கூறும்போது, "பிரணய காலம் படத்தில் ஒன்றாக நடித்த பிறகு கடந்த 16 வருடங்களில் விமலா ராமனை எங்கேயும் சந்தித்தது கூட இல்லை. ஆனால் இத்தனை வருடம் கழித்து மீண்டும் இணைந்து நடிக்கிறோம் என்றால் இது நிச்சயமாக ஒரு மிராக்கில் தான்" என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!