
விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்!
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மூன்றாம் தேதி முதல் சென்னையில் ஒரு பாடல் காட்சியுடன் தொடங்க இருக்கிறது. இந்த பாடலுக்கு பிரபுதேவாவின் அண்ணனான ராஜூசுந்தரம் நடனம் அமைப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. சமீப காலமாக விஜய் படங்களுக்கு ஜானி, தினேஷ் போன்ற மாஸ்டர்கள் நடனம் அமைத்து வந்த நிலையில், தற்போது அவரது 68வது படத்தின் பாடலுக்கு ராஜூ சுந்தரம் நடனம் அமைக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!