
மீண்டும் போலீஸ் ஆக மாறும் கார்த்தி!
இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் இப்போது கிடைத்த தகவலின் படி, இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு சிறுத்தை, சர்தார் ஆகிய படங்களில் போலீஸ் ஆக கார்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!