
விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித்
இதற்காக அஜித் அஜர்பைஜான் நாட்டிற்குக் கிளம்ப உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் "லியோ" படத்தில் நடித்த த்ரிஷா, அதே போல நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் நடிக்க உள்ளார். "லியோ" படத்தில் நடித்த ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல்.
இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி 2024ம் ஆண்டின் முதல் பாதியிலேயே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். 2024 மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளில் இப்படம் வெளியானால் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!