
ஹாலிவுட்டுக்கு செல்லும் யஷ்
ஜே.ஜே.பெர்ரி "டே ஷிப்ட்", "தி கில்லர்ஸ் கேம்" போன்ற ஹாலிவுட் படங்களை டைரக்டு செய்தவர். பல படங்களில் நடித்தும் உள்ளார். "ஸ்பை", "ஜான் விக்-2", "தி டார்க் டவர்", "பிளட்ஷாட்", "அவதார்-2" போன்ற பல படங்களுக்கு ஆக்ஷன் டைரக்டராக பணியாற்றி உள்ளார். ஏற்கனவே யஷ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!