
விஜய்யின் லியோ படத்தில் சிக்ஸ் பேக் கெட்டப்பில் சாண்டி மாஸ்டர்!
அதில், அவர் சிக்ஸ் பேக் கெட்டப்பில் காணப்படுகிறார். அதோடு, ‛கீப் காம் அண்ட் வெயிட் பார் லோகேஷ் மேஜிக்" என்றும் ஒரு டேக் லைனை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, லியோ படத்தில் சாண்டி மாஸ்டரும் ஒரு மிரட்டலான வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!