
சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம்
இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவருக்கு நிறைய படங்கள் வரிசையில் உள்ளதால் அவர் இசையமைக்க மறுத்துள்ளார். அதன் பிறகு தேவிஸ்ரீ பிரசாத், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்திற்கு இசையமைக்க கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமான ரவி பசூர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!