
ரூ.3.5 கோடியில் சொகுசு கார் வாங்கிய டாப்ஸி
தற்போது ஹிந்தியில் ஷாரூக்கானுடன் "டன்கி", தமிழில் "ஏலியன்" ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், மெர்சிடிஸ் மெபேக் ஜிஎல்எஸ் மாடல் சொகுசு காரை டாப்ஸி வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 3.5 கோடி.
டாப்ஸி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். டாப்சி சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகைகள் கோடி கணக்கில் செலவு செய்து சொகுசு கார் வாங்குவதை கிண்டல் செய்திருந்தார். அதை தற்போது கூறி டாப்ஸியை கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!