
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சீரியல் நடிகை சிவன்யா
நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படத்தில் சிவன்யா ப்ரியங்கா முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிவன்யா ப்ரியங்கா ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்ரீகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து புதிய தொடக்கம் என மகிழ்வுடன் பகிர்ந்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!