
தயாரிப்பாளரான இசை அமைப்பாளர்
படத்தின் நாயகனாக விமலும், ஸ்ரீதா நாயகியாகவும், "கேஜிஎப்" புகழ் ராம் வில்லனாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி, சாம் உள்பட பலர் நடிக்கிறார்கள். கே.வி.நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விமலும், சூரியும் இணைந்து நடித்துள்ளனர். ஜான் பீட்டர் இசை அமைத்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!