
அனிருத் குரலில் லியோ இரண்டாவது பாடல்
ஏற்கனவே இப்படத்திலிருந்து அனிருத் இசையில் விஜய் பாடி வெளிவந்த "நான் ரெடி" பாடல் வெளியாகி பல சர்ச்சைகள் பெற்றாலும் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. தற்போது வருகின்ற செப்டம்பர் 18ம் தேதி அன்று லியோ படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் இது ஒரு காதல் பாடல் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!