
கார்த்திக் சுப்புராஜின் ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீசர் நாளை வெளியாகிறது!
இந்த நிலையில் இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் நாளை (செப்டம்பர் 11) மதியம் 12:12 மணிக்கு வெளியாகும் என்று கார்த்தி சுப்பராஜ் அறிவித்துள்ளார். மேலும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!