
கேப்டன் மில்லர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது!
இதன் ஊட்டியில் நடந்துவந்த இறுதிகட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதத்தில் இந்த படத்திலிருந்து முதல் பாடலை வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!