
டி.வி.நாராயணசாமி நூற்றாண்டு விழா: வாழ்க்கை வரலாறு வெளியீடு
விழா மலரை இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திர சேகர் வெளியிட தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெற்றுக் கொண்டார். விழாவில் வீட்டு வசதி வாரிய தலைவரும் நடிகர் சங்க துணை தலைவருமான பூச்சி முருகன், தி.மு.க. மகளிரணி தலைவர் விஜயா தாயன்பன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.ராமகிருஷ்ணன், நல்லி குப்புசாமி, ஓவியர் மருது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!