
நடிகர் சங்கக் கூட்டம் : செப்., 10ல் படப்பிடிப்பு ரத்து
இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, எதிர்கால திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!