
பிரபாஸ் படத்திற்கு பதிலாக ராம் பொத்தினேனி படம்
அந்தவகையில், போயபட்டி சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி, ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள படம் "ஸ்கந்தா". ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்தனர். சலார் தள்ளிப்போவதால் இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!