
சிகாடா - தமிழில் ஹீரோயின் ஆன மலையாள டிவி நடிகை
காயத்ரி மயூரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த கலைவீடு, வர்ணபகிட்டு தொடர்கள் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் மூலம் தமிழுக்கு சினிமா ஹீரோயினாக வருகிறார்.
பெங்களூரு, சோலையூர், அட்டப்பாடி (தமிழக எல்லை), வாகமன் மற்றும் கொச்சி உள்ளிட்ட இடங்களில் "சிகாடா"வின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடா என நான்கு மொழிகளில் இப்படம் நேரடியாகவே படமாக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!