
இரண்டு நாளில் 51 கோடி வசூலித்த குஷி
தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது. தமிழகத்தில் "ஏ" சென்டர்களில் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் வாரம் ஷாரூக்கான் நடித்துள்ள "ஜவான்" படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதால் அதற்குள் "குஷி" படம் வசூலித்தால்தான் உண்டு. இன்னும் 25 கோடி வரை வசூலித்தால் மட்டுமே படம் லாபத்தைக் கொடுக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!