
இரண்டு பாகங்களாக வெளியாகும் அனுஷ்காவின் முதல் மலையாள படம்
சமீபத்தில் தன்னுடைய ஹோம் என்கிற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் ரோஜின் தாமஸ் இந்த படத்தை இயக்குகிறார். வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதன் முதல் பாகம் வரும் 2024ல் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதே சமயம் இதில் அனுஷ்காவின் பெயரை குறிப்பிட்டு இருந்தாலும் அவரது காட்சிகள் எதுவும் இடம்பெறாமல் அதில் ஒரு சஸ்பென்ஸை நீட்டித்துள்ளார்கள்





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!