
கிளாமர் போட்டோ ஷூட்டில் டாப்ஸி
தொடையழகு தெரியும் விதத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளன. பொதுவாக வாய்ப்பில்லாத நடிகைகள்தான் இப்படி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால், கைவசம் எப்போதுமே படங்களை வைத்திருக்கும் டாப்ஸி இப்படியான புகைப்படங்களை வெளியிட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.
தமிழில் கடைசியாக 2021ல் ஓடிடி தளத்தில் வெளிவந்த "அனபெல் சேதுபதி" படத்தில் நடித்தார் டாப்ஸி. அதன்பின் எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!