
புது ‛ஹேர் ஸ்டைலில் நடிகை குஷ்பு
இந்த நிலையில், நடிகை குஷ்பு திடீரென தனது ஹேர்ஸ்டைலை மாற்றி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பலரையும் வியப்படைய செய்துள்ளார். தனது நீண்ட தலைமுடியை ஷார்ட்டாக கட் செய்துக் கொண்டது போல இருக்கும் போட்டோக்களை ‛மாற்றம் ஒன்றே மாறாதது" என்ற கேப்ஷனுடன் குஷ்பு பகிர்ந்துள்ளார். இது உண்மையான தோற்றமா அல்லது அடுத்த சீரியலுக்கான கெட்அப்பிற்காக ‛விக்" வைத்துள்ளாரா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது பற்றி குஷ்பு தான் தெளிவுப்படுத்த வேண்டும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!