
காஷ்மீர் செல்லும் ஜப்பான் படக்குழு
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்போது ஜப்பான் படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் உள்ளது. இந்த பாடல் காட்சி காஷ்மீரில் சுமார் 8 நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விரைவில் ஜப்பான் படக்குழுவினர் காஷ்மீர் செல்கின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!