
நியூயார்க் நகரம்… : சமந்தாவின் 14 வருட நினைவுகள்…
அங்கு நியூயார்க் நகரத்தில் நடைபெறும் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். நியூயார்க் நகரத்தின் நினைவுகளாக சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “கனவுகள் உருவாகும் இடம் நியூயார்க் என்று சொல்வார்கள். இங்கு எனது முதல் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று எனது வாழ்க்கை ஆரம்பமானது. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பயந்திருந்த ஒரு சிறு பெண் அதை எப்படி சாதித்தார். ஆனாலும், பெரிய கனவைக் காணும் அளவுக்கு தைரியமானவள்… 14 வருடங்களுக்குப் பிறகு இன்று…,” எனப் பதிவிட்டுள்ளார்.
சமந்தா தெலுங்கில் அறிமுகமான படமான "ஏ மாய சேசவே" அங்கு பெரும் வெற்றியைப் பெற்றது. அன்று முதல் இன்று வரையிலும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் சமந்தா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!