
இசை ஆல்பத்தில் நடித்த ஸ்வாதி ரெட்டி
இந்த நிலையில் அவர் சாய் தரம் தேஜூடன் "சோல் ஆப் சத்யா" என்ற வீடியோ இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். "சத்யாவின் ஆத்மா" என்ற பெயரில் தமிழிலும் வெளியாகி உள்ளது. இதனை விஜய கிருஷ்ணா இயக்கி உள்ளார். ஸ்ருதி ரஞ்சனி பாடி, இசையமைத்துள்ளார். ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஹன்சிதா ரெட்டி தயாரித்துள்ளனர். ராணுவ வீரரை மணந்து கொண்ட ஒரு கிராமத்து பெண்ணின் மனநிலையை சொல்லும் ஆல்பமாக இது உருவாகி உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!