
‛நூடுல்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
தற்போது முதல் முறையாக "நூடுல்ஸ்" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், ஆழியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த் ஆகியோருடன் இணைந்து அருவி மதன் நடித்துள்ளார். மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!