
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு
சந்திப்புக்கு பின் ரஜினிகாந்த் அளித்த பேட்டி: 9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் செல்போனில் பேசிக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தபோது அவர் இங்கு இல்லை. அதனால் இப்போது அவரை சந்தித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!