
துருவ் விக்ரம் படத்திற்கு இசை?: ஏ.ஆர். ரஹ்மான் மறுப்பு
மேலும், இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் நான்காவது படத்தை டாடா என்ற படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கயிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பதாக கூறப்பட்டது. இந்த தகவலை ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துள்ளார். ‛உண்மையில்லை. தவறான தகவல்களை பகிர வேண்டாம். எனினும் துருவ் விக்ரம் நடிக்கும் இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்" என பதிலளித்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!