
ஜிவி பிரகாஷின் அடியே ஆக.,25ல் ரிலீஸ்
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் வரும் 25ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!