
அப்பா பட ரீமேக்கில் நடிப்பீர்களா? துல்கர் சல்மான் நெத்தியடி பதில்
அதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “நிச்சயமாக இல்லை.. காரணம் எனக்கு ரீமேக் படங்களில் எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை.. படங்கள் மட்டும் அல்ல, நல்ல பாடல்களையும் ரீமிக்ஸ் செய்வதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. பழைய, சிறப்பான விஷயங்களை தொடாமல் அப்படியே விட்டுவிட வேண்டும் என்பதுதான் என் பாலிசி” என்று கூறியுள்ளார். இவர் நடித்துள்ள கிங் ஆப் கோதா திரைப்படம் வரும் ஆக.,24ல் வெளியாக இருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!