
வெப் சீரிஸில் நடிக்கும் எண்ணம் இல்லை : விஜய் தேவரகொண்டா திட்டவட்டம்
அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டாவிடம் துல்கர் சல்மான், விஜய்சேதுபதி போன்றவர்கள் வெப் சீரிஸிலும் நடிக்க துவங்கி விட்டார்கள். உங்களுக்கு வெப் சீரிஸில் ஆர்வம் இல்லையா? எப்போது உங்களை வெப் சீரிஸில் எதிர்பார்க்கலாம் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா எனக்கு வெப் சீரிஸ் நடிக்கும் எண்ணம் தற்போது இல்லை. தற்போதைக்கு திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!