
சேரன் இயக்கும் வெப் தொடர் தலைப்பு இதோ
இந்நிலையில் லிவ் ஒடிடி தளத்திற்காக புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார் சேரன். இதனை நடிகர் சரத்குமார் வழங்குகிறார். இந்த தொடரில் பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை 6 எபிசோடுகள் ஆக உருவாக்கியுள்ளனர். இந்த வெப் தொடருக்கு " ஜர்னி" என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!