
கிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆக 11, 2023
Advertisement
பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் "கிக்". தன்யா ஹோப், செந்தில், பிரம்மாணந்தம், தம்பி ராமையா, மனோபாலா உள்ளிட்டோர் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இப்படத்தை பார்டியுன் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் பெற்று ரிலீஸ்க்கு தயாராக உள்ளனர். சமீபத்தில் இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என தெரிவித்தனர். இந்த நிலையில் இப்படம். வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர்கள் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!