
‛ஓம் நமோ நாராயணா : திருப்பதியில் மொட்டை போட்ட காயத்ரி ரகுராம்
இந்நிலையில் திருப்பதி சென்ற காயத்ரி ரகுராம், ஏழுமலையானுக்காக வேண்டி மொட்டை போட்டுள்ளார். மொட்டை எடுத்த பின் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து, ‛‛10 ஆண்டு வேண்டுதல். திருப்பதியில் நிறைவேற்றிவிட்டேன். ஓம் நமோ நாராயணா"" என குறிப்பிட்டு, கமலின் தசாவதாரம் படத்தில் வரும் ‛‛ஓம் நமோ நாராயணா"" என்ற பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!