
பாலா இயக்கத்தில் நடிக்கும் மிஷ்கின்
அதன் பிறகு நடிகர் அருண் விஜய் ஹீரோவாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ரோசினி பிரகாஷ் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் உள்ள நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இணைந்துள்ளார் என கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!