
ஜெயிலர் : அப்பா - மகன் பாசத்தை கூறும் ‛ரத்தமாரே... பாடல் வெளியானது
இந்நிலையில் இன்று(ஆக., 5) அடுத்த பாடலாக ‛ரத்தமாரே..." என்ற பாடலை யுடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். அனிருத்தின் இசையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் பாடல் வரிகளில் விஷால் மிஸ்ராவின் குரலில் இந்த பாடல் வெளியாகி உள்ளது. அப்பா - மகன் பாசத்தையும், உறவையும் சொல்லும் விதமாக மெலோடி பாடலாக இருக்கிறது. ரசிகர்களை கவர்ந்து வரும் இந்தபாடல் வைரலாகி டிரெண்ட் ஆனது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!