
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் கேங்ஸ்டர் படம்
வட சென்னையை பின்னணியாக கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு", "போத்தனூர் தபால் நிலையம்", "நட்சத்திரம் நகர்கிறது" ஆகிய படங்களுக்கு இசையமைத்த தென்மா இசையமைக்கிறார். ஆரி ஒளிப்பதிவு செய்கிறார். நேற்று படத்தின் துவக்க விழா நடந்தது. திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!