நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் "வணங்கான்" படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மேலும் சில கதைகள் கேட்டுள்ளார். விஜய் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மிஷன் சாப்டர் 1 படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று (ஆக., 4) அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தி உடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். பின்னர் இருவரும் அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!