
பிரபுதேவா 60வது படம் வுல்ப் டீசர் அப்டேட்
இந்த நிலையில் இப்படத்தின் டீசர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீசர் வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி அன்று வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். மேலும், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!