
குத்தாட்டம் போட்ட குத்துச்சண்டை வீராங்கனை
தொடர்ந்து விஜய் சேதுபதி ஜோடியாக "ஆண்டவன் கட்டளை", ராகவா லாரன்ஸ் ஜோடியாக "சிவலிங்கா", அசோக் செல்வன் ஜோடியாக"ஓ மை கடவுளே", சமீபத்தில் "கொலை" உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தநிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் "கிங் ஆப் கோதா" படத்தில் ஒரு பாடலுக்கு ரித்திகா சிங் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். கவர்ச்சி உடையில், ரித்திகா சிங் கிளாமராக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் ஐஸ்வர்யா லட்சுமி, சபீர், பிரசன்னா, அனிகா சுரேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். அபிலாஷ் ஜோஸ்லே இயக்கியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!