
சந்திரமுகி 2 : வேட்டையன் லுக் அப்டேட்
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் "சந்திரமுகி 2" படத்தில் உள்ள முக்கிய வேடமான "வேட்டையன் ராஜா கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் நாளை ஜூலை 31ம் தேதி காலை 11 மணி நேரத்தில் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். மேலும், ரஜினி நடித்த வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் எப்படி இருப்பார் என ரசிகர்கள் காண ஆர்வமாக உள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!