
டபுள் ஐ ஸ்மார்ட் படத்தில் இணைந்த சஞ்சய் தத்
இந்த படத்தில் ஸ்ரத்தா கபூர் மற்றும் நடிகை மீனாட்சி சவுத்ரி இருவரும் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒப்பந்தமாகி உள்ளார். சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இதன் அறிவிப்பை போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இதில் இவர் வில்லனாக நடிக்க உள்ளார்.
ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சஞ்சய் தத் ‛கேஜிஎப் 2" படத்திற்கு பின் தென்னிந்திய சினிமாவில் அதிகம் நடிக்கிறார். தமிழில் விஜய் உடன் லியோ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!