
வைரம் அல்ல... தெளிவுப்படுத்திய தமன்னா
இதை மறுத்துள்ள தமன்னா, ‛‛இது நீங்கள் நினைப்பது போன்று வைரம் அல்ல, வெறும் பாட்டில் ஓபனர் தான்"" என தெளிவுப்படுத்தி உள்ளார்.
முன்னதாக இதே போட்டோ சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வைரலான போது அப்போதும் இதேப்போன்று ஒரு விளக்கத்தை தமன்னா அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!