
ஆஸ்கர் மியூசியம் சென்ற கமல்ஹாசன், ஏஆர் ரஹ்மான்
இருவரும் அங்கு "த காட் பாதர்" படத்தைப் பார்த்து ரசித்தனர். மேலும் மியூசியத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களையும் ரசித்துப் பார்த்தனர். அந்த புகைப்படங்களை ஏஆர் ரஹ்மான் பகிர்ந்து “ஒரு கோட் (Goat) மற்றுமொரு கோட்-ஐ பார்க்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
Goat என்பதற்கு Greatest of all time, அதாவது "எல்லா காலத்திலும் சிறந்தவர்கள்,” என அர்த்தம்.
அமெரிக்காவிலிருந்து வந்த பின் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் அவரது 233வது படத்தில் நடிக்க உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!