
‛ஜெயிலர் 3வது பாடலான ‛ஜூஜூபி வெளியீடு
இந்த படத்தில் இதுவரை ‛காவாலா மற்றும் ஹூக்கும்" என இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு, இரண்டும் வரவேற்பை பெற்றுள்ளன. இப்போது மூன்றாவதாக ‛ஜூஜூபி" என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இதை அனிருத், தீ மற்றும் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். ‛‛களவாணி கண்ணய்யா காளைக்கு கொம்ப சீவி புட்ட அது முட்டி கிழிச்சு வீசாமா தான் விடுமா உன்னைய.... பகையாகி போன... பலியாவ வீணா..."" என்பது மாதிரியான வரிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!