
பிரபாஸ், பவன் கல்யாண் படங்களை தயாரிக்கும் அளவுக்கு இப்போது வசதி இல்லை : சாக்ஷி தோனி
இந்த படம் வரும் ஜூலை 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தயாரிப்பாளரான சாக்ஷி தோனி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவரிடம் அடுத்ததாக பிரபாஸ், பவன் கல்யாண் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் தயாரிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாக்ஷி, “இப்போதுதான் நான் கிரவுண்டிலேயே இறங்கி இருக்கிறேன். இனி பவுண்டேஷன் ஸ்ட்ராங்காக போட வேண்டும். பவன் கல்யாண், பிரபாஸ் ஆகியோரின் படங்களை தயாரிக்க மிக்ப்பெரிய அளவில் செலவாகும். அந்த அளவிற்கு இப்போது வசதி இல்லை” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!