
யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‛வானவன்
அடுத்ததாக சஜின் கே சுரேந்தர் என்பவர் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். யோகிபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளனர். இப்படத்துக்கு "வானவன்" என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் காளிவெங்கட், ரமேஷ் திலக், லக்ஷ்மி ப்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொழில்நுட்ப குழுவினர் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!