
ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்த நாளில் இரண்டு சூப்பர் அப்டேட்!
இந்த நிலையில் வருகிற ஜூலை 28ம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் மற்றும் அடுத்து இயக்கி நடிக்கவிருக்கும் அவரது ஐம்பதாவது படத்தின் டைட்டில் போஸ்டர் இரண்டும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கப் போகிறார் தனுஷ்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!